போபண்ணா ஏ.டி. பி., 'மாஸ்டர்ஸ் 1000' சர்வ தேச டென்னிஸ் உலக சாதனை.
ஏ.டி. பி.,'மாஸ்டர்ஸ் 1000'சர்வ தேச டென்னிஸ் தொடர் மொனாக்கோவில்ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, அமெரிக்காவின் பென்ஷெல்டன் ஜோடி, அர்ஜென்டினா வின்பிரான்சிஸ்கோ, சிலியின்அலெக்சாண்ட்ரோ ஜோடியை சந்தித்தது
இதையடுத்து ஏ.டி.பி.,'மாஸ்டர்ஸ் அந்தஸ்து தொடரில் 1000' பெற்ற ஒற்றையர் அல்லது இரட்டையர் போட்டியில், வெற்றி பெற்ற, உலகின் மூத்த வீரர் எனபோபண்ணா 45 வயது, 1 மாதம்) உலகசாதனை படைத்தார்.
0
Leave a Reply